காத்தான்குடி

காத்தான்குடியின் இணைய வலைமனைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

மொபைல் தகவல்கள் அனைத்தையும் ஆன்லைன் -ல் பேக்கப் செய்து வைக்கலாம்.

நாம் பயன்படுத்தும் மொபைலில் இருக்கும் தகவல்களை எளிதாக ஆன்லைன் மூலம் பேக்கப் (Mobile Data Backup)  செய்து வைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

மொபைல் மட்டும் இப்போது கையில் இருக்கிறது எந்த மென்பொருள் கொண்டு அத்தனை தகவல்களையும் சேமிக்கலாம் என்று நினைக்கும் அனைவருக்கும், பிரபலமான அனைத்து மாடல் மொபைல்-களும் துணைபுரியும் வகையில் ஆன்லைன் மூலம் நம் மொபைல் தகவல்களை பேக்கப் செய்து வைக்க ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.mobyko.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு நம்மிடம் இருக்கும் மொபைல் போனினின் நிறுவனத்தையும் மாடலையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் அடுத்து நம் மொபைலில் இருந்து Address book முதல் Photos , videos , Games என அனைத்தையும் எளிதாக தரவிலக்கலாம் ஆன்லைன் மூலம் சேமிப்பதால் ஒரு வசதி இருக்கிறது இண்டெர்நெர் இணைப்பு இருக்கும் அனைத்து இடத்திலும் நாம் தகவல்களை பார்க்கலாம். கூடவே நாம் மொபைலில் எடுக்கும் புகைப்படங்களை பேஸ்புக் போன்ற சோசியல் நெட்வொர்க் தளங்களில் பகிர்ந்து கொள்ள வசதியும் இருக்கிறது.

Filed under: தொழில்நுட்பம்

பின்னூட்டமொன்றை இடுக

திசெம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

அண்மைய பதிவுகள்

இணைய வலைமனையின் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Join 29 other subscribers

பயன்படுத்துபவர்கள்

வருகை

  • 188,152 வருகைகள்
free counters