காத்தான்குடி

காத்தான்குடியின் இணைய வலைமனைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

அக்தார் ஓய்வு

உலக கிண்ண கிர்pக்கட் போட்டிகளின் பின்னர் சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பாகிஸ்தானிய வேகப்பந்து வீச்சாளர் ஹொஹைப் அக்டார் அறிவித்துள்ளார்

பிரேமதாஸ மைதானத்தில் இன்று காலை இந்த முடிவை அவர் தமது அணி வீரர்கள் மத்தியில் அறிவித்துள்ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

உடற்தகுதியின்மையும் இந்த முடிவுக்கான ஒரு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்

1997 ஆம் ஆண்டு சொஹைப் அக்டார் சர்வதேச கிரிக்கட்டில் பிரவேசித்தார்

46 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்றுள்ள அக்டார் 178 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார்

சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் 247 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார்

Filed under: வினையாட்டு

பின்னூட்டமொன்றை இடுக

மார்ச் 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

அண்மைய பதிவுகள்

இணைய வலைமனையின் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Join 29 other subscribers

பயன்படுத்துபவர்கள்

வருகை

  • 188,207 வருகைகள்
free counters