காத்தான்குடி

காத்தான்குடியின் இணைய வலைமனைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

முரளிதரன் அவுஸ்திரேலிய இளம் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி

இலங்கை அணியின்  நட்சத்திர சுழல்பந்து வீச்சு நாயகன் என அழைக்கப்படும் முத்தையா முரளிதரன் அவுஸ்திரேலிய இளம் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு எதிர்காலத்தில் பயற்சி அளிப்பார் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.எதிர்வரும் வாரங்களில் முத்தையா முரளிதரன் தனது உறுதியான முடிவை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் உறுப்பினர் ஜோர்ஜ் செப்பல் வெளிநாட்டு ஊடகமொன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

Filed under: வினையாட்டு

பின்னூட்டமொன்றை இடுக

பிப்ரவரி 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

அண்மைய பதிவுகள்

இணைய வலைமனையின் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Join 29 other subscribers

பயன்படுத்துபவர்கள்

வருகை

  • 188,207 வருகைகள்
free counters