காத்தான்குடி

காத்தான்குடியின் இணைய வலைமனைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

காத்தான்குடி வைத்தியசாலை: உண்மையைப் பேசுகின்றது – அங்கம்: 11

-Dr. I.L.M.  றிபாஸ் MBBS  M.Sc (Med. Admin)-

வ்வாறு அடிக்கல் நாட்டப்பட்ட வைத்தியசாலையின் கட்டிட வேலைகள் சுமார் இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டன. இடையிடையே […]

Filed under: காத்தான்குடி செய்திகள், தொடர்கட்டுரைகள்

காத்தான்குடி வைத்தியசாலை: உண்மையைப் பேசுகின்றது – அங்கம்:10

ந்த ஞாயிற்றுக்கிழமையின் ஆராவாரம் ஓய்ந்து திங்கள் ஆரம்பமானது. நானும் வைத்தியசாலைக்கு கடமைக்குத் திரும்பியிருந்தேன். […]

Filed under: காத்தான்குடி செய்திகள், தொடர்கட்டுரைகள்

காத்தான்குடி வைத்தியசாலை: உண்மையைப் பேசுகின்றது – அங்கம்: 09

-Dr. I.L.M. றிபாஸ் MBBS M.Sc (Med. Admin) –

தேர்தல் மேடைகள் வாக்களிப்புக்கான தினம் நெருங்க நெருங்க மொத்த சில்லறைப் பேச்சாளர்களின் ஆவேச உரைகளால் உஷ்ணமடைந்தன. […]

Filed under: காத்தான்குடி செய்திகள், தொடர்கட்டுரைகள்

காத்தான்குடி வைத்தியசாலை: உண்மையைப் பேசுகின்றது – அங்கம்: 08

-Dr. I.L.M.  றிபாஸ் MBBS  M.Sc (Med. Admin) –

அனாதைகள் இல்ல பள்ளிவாசலில் ஜம்இய்யதுல் உலமாவினால் ஏற்பாடு செய்திருந்த அக்கூட்டத்தில் சற்றுத் தணிவு நிலை ஏற்பட்டதன்

[…]

Filed under: காத்தான்குடி செய்திகள், தொடர்கட்டுரைகள்

காத்தான்குடி வைத்தியசாலை: உண்மையைப் பேசுகிறது – அங்கம்:07

-Dr. I.L.M.  றிபாஸ் MBBS  M.Sc (Med. Admin) –

தன் முதற் கட்டமாக எனக்கும் எதிர்த்தரப்பு பிரதான அரசியல்வாதிக்கும் எழுத்து மூல வேண்டுகோள் ஒன்றினை காத்தான்குடி […]

Filed under: காத்தான்குடி செய்திகள், தொடர்கட்டுரைகள்

காத்தான்குடி வைத்தியசாலை: உண்மையைப் பேசுகிறது! -அங்கம் 06

-டாக்டர். ILM. றிபாஸ் MBBS   MSc (Med. Admin)-

இந்தக் கூட்டத்தை ஏவி விடுகின்ற வேலையை நமது அரசியல்வாதி திறன்படச் செய்தார். எனக்கெதிரான கட்டுக் கதைகளையும், பொய்ப் […]

Filed under: காத்தான்குடி செய்திகள், தொடர்கட்டுரைகள்

காத்தான்குடி வைத்தியசாலை: உண்மையைப் பேசுகின்றது – அங்கம் 05

-டாக்டர். ILM. றிபாஸ் MBBS   MSc (Med. Admin-

வைத்தியசாலை மீள் நிர்மாணம் தொடர்பான பணிகள் மிகுந்த தேக்க நிலையை அடைந்த நிலையில் மாவட்ட வைத்திய அதிகாரியான என்னால் […]

Filed under: காத்தான்குடி செய்திகள், தொடர்கட்டுரைகள்

காத்தான்குடி வைத்திய சாலை: உண்மையைப் பேசுகிறது – அங்கம்: 4

-டாக்டர். ILM. றிபாஸ் MBBS   MSc (Med. Admin)-

கடந்த வாரம்…

… கிடைக்கவிருக்கின்ற இடம் வெறும் 40 பேச்சர்ஸ் அளவிலான காணிதான் என்பதால் மாடிக் கட்டிடங்கள் அமைப்பதைத் தவிர […]

Filed under: காத்தான்குடி செய்திகள், தொடர்கட்டுரைகள்

காத்தான்குடி வைத்தியசாலை: உண்மையைப் பேசுகின்றது – அங்கம் 03

-டாக்டர். ILM. றிபாஸ் MBBS   MSc (Med. Admin)-

கடந்த வாரம்…

அதன் பின்னர் வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதரஸதுல் பலாஹ்வுக்குரிய காணியைப் பார்வையிடச் செல்வது என முடிவெடுத்துநாம் […]

Filed under: காத்தான்குடி செய்திகள், தொடர்கட்டுரைகள்

காத்தான்குடி வைத்தியசாலை: உண்மையைப் பேசுகிறது – அங்கம் 2

-டாக்டர். ILM. றிபாஸ் MBBS   MSc (Med. Admin)-

கடந்த வாரம்…

அதன் பின்னர் இத்தாலி செஞ்சிலுவைச் சங்கம் வேறோர் வைத்தியசாலையினை பொறுப்பெடுத்து உள்ளதாகவும், […]

Filed under: காத்தான்குடி செய்திகள், தொடர்கட்டுரைகள்

காத்தான்குடியின் புதிய வீதி விளக்குகள்

இணைய வலைமனையின் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Join 29 other subscribers

பயன்படுத்துபவர்கள்

வருகை

  • 188,207 வருகைகள்
free counters