காத்தான்குடி

காத்தான்குடியின் இணைய வலைமனைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

எம்மைப்பற்றி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இலங்கை திருநாட்டில் முஸ்லிம்கள் தனித்து வாழும் ஓர் ஊர் காத்தான்குடி. உலமாக்கள், புத்திஜீவிகள், துறைசார் நிபுனர்கள், கல்விமான்கள், கலாபீடங்கள் என பல துறைகளிலும் இவ்வூர் தனித்து விளங்குகிறது.

முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்தை கருத்திற்கொன்டு பல நிறுவனங்கள், அமைப்புகள், கழகங்கள் பல தொண்டுகளை இவ்வூரில் ஆற்றிவருகின்றன.

இளைஞர்கள் சிலர் நாம் இணைந்து காத்தான்குடி எனும் மேற்படி இணையத்தை ஆரம்பித்து யுள்ளோம்.

இதனால் நாம் பல தரப்பட்டவர்களுடனும் தொடர்பை ஏற்படுத்தி எந்தவொரு பக்கசார்பும் அற்றவகையில் நடுநிலைமையுடன் உண்மைச் செய்திகளுடன் மேற்படி இணையத்தில் கொண்டு வரவுள்ளோம்.

நாம் மேற்படி இணையத்தில் பொதுமக்களின் கருத்துக்கள் ஆக்கங்களை மட்டுமல்ல கடிதங்களை பிரசுரிப்பதில் பின் நிற்க மாட்டோம். அதே வேளை எந்தவொரு கருத்துக்கும் எதிர்கருத்தும் இருக்கின்றது எனும் அடிப்படையில் எவரது கருத்துக்கும் வரும் மறுப்பறிக்கையையும் நாம் பிரசுரிக்கத் தயங்க மாட்டோம்.!!!

ஆயினும் எவராக இருப்பினும் தரமான வார்த்தைகளில், நாகரீகமான முறையில் வரும் ஆக்கங்கள் அறிக்கைகளை மட்டுமே நாம் எமது  இணையத்தில் பிரசுரிப்போம்.

மேற்படி இணையத்தின் முதல் முக்கிய நோக்கம் உண்மைத் தகவல்களை அதிரடியாக மக்களுக்கு தெரியப்படுத்துவதுடன் எவர் தவறிழைத்தாலும் அதனை அதிரடியாக மக்களுக்கு அம்பலப்படுத்துவது தான்!!!!

எமது இணையத்தில் தவறுகள் அன்றில் குற்றம் குறைகள் ஏதும் இருப்பின் தயவுசெய்து அதனை உடனுக்குடன் எமக்குச் சுட்டிக்காட்டுவதன் மூலம் தான் -எம்மை நாமே திருத்திக் கொண்டு நேரிய வழியில் உங்களுடன் இணையத்தளம் மூலம் உறவாட முடியும்.

நன்றி!!!!!

வஸ்ஸலாம்
காத்தான்குடி.
kattankudy_30100@yahoo.com
http://www.kky30100.wordpress.com

15 Responses

  1. imran சொல்கிறார்:

    Assalaamu alaikkum.

    your social service is very helping with’n our muslim society.
    allmighty allah always with you
    my regards

  2. Abdul Wahab சொல்கிறார்:

    உண்மையில் இது மிகச் சிறப்பான சேவை. அல்லாஹ் உங்களின் சேவையை பொருந்திக்கொல்வானாக

  3. faizal சொல்கிறார்:

    Thank You very much for your service iam faizal from sammanthurai

  4. faizal சொல்கிறார்:

    mihavum nalla oru inayaththalam.
    unmayana vidayangal palavatrai therintukolla mudikindrathu.
    allah ungalukku nanami alippanaha

  5. Farweez சொல்கிறார்:

    வெளிநாட்டில் வசிக்கும் எங்களுக்கு இந்த இணையத்தளம் மிகப் பிரயோசனமான சேவையை ஆற்றி வருகிறது.
    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.

  6. Ramees சொல்கிறார்:

    Assalamu Alaikum
    Dear members of kky Web,
    I am very happy to write this, i welcome your site you are doing very well service,especialy living abroad. it is very usefull site to get news and information about our community and homeland.please do this best
    thanks you

    Ramees Mohideen

  7. Mohd Hanfal சொல்கிறார்:

    Excellent service please keep it up may allah bless u

  8. nanjilan சொல்கிறார்:

    assalaamu alaikum.ungal muyarchikku nalvaazhthukkal

  9. Mohideen சொல்கிறார்:

    Assalamu Alaikkum,
    Please avoid non related Kattankudy news because other news we can get it from lot of sites (like today Osama news).Consider fresh,real and balance news.
    Regards.

  10. Reemas சொல்கிறார்:

    add more details in this site, because helpful for living kky people in worldwide

  11. TL.JAWFERKHAN சொல்கிறார்:

    alhamthuliiiah. allah bless you

பின்னூட்டமொன்றை இடுக

மே 2024
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

அண்மைய பதிவுகள்

இணைய வலைமனையின் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Join 29 other subscribers

பயன்படுத்துபவர்கள்

வருகை

  • 188,207 வருகைகள்
free counters