காத்தான்குடி

காத்தான்குடியின் இணைய வலைமனைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

அமீர் ஹம்சாவின் வேன் தீக்கிரை

இன்றிரவு இரண்டு மணியளவில் அமீர் ஹம்சாவுக்கு சொந்தமான, புதிய காத்தான்குடி 1 வைட் ஹவுஸ் என அறியப்படுகின்ற அவரின் தந்தையாருக்கு சொந்தமான வீட்டு வளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொயோடா டொல்பின் ரக வேன் அரசியல் வன்முறைக் கும்பலினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
 
வேன் முற்று முழுதாக எரிந்து சாம்பாராகியுள்ளது.  […]

Filed under: காத்தான்குடி செய்திகள், தேர்தல் முடிவுகள்

காத்தான்குடியில் தேர்தல் வன்முறைகள்

புதிய காத்தான்குடி மத்தியவீதியில் கிழக்கு மாகாணசபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் யூ.எல்.எம்.என். முபீனின் ஆதரவாளர்கள் பயணம் செய்த வாகனமொன்று சிறு கோஷ்டி ஒன்றினால் அடித்துச் சேதமாக்கப்பட்டதில் எம்.ஐ.எம். றசாக் என்பவர் காயமடைந்து காத்தான்குடி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாக்களிப்புநிலைய முகவர்களுக்கு உணவு ஏற்றிச் சென்றபொதே குறிப்பிட்ட கார் தாக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸில் முறையிடப் பட்டுள்ளது. […]

Filed under: காத்தான்குடி செய்திகள், தேர்தல் முடிவுகள்

ஜனாதிபதி தேர்தல் 2010 காத்தான்குடி படங்கள்

காத்தான்குடி படங்கள்

[…]

Filed under: காத்தான்குடி செய்திகள், தேர்தல் முடிவுகள்

காத்தான்குடியில் முதல்லும் இறுதியுமான தேர்தல் வன்முறைகள் (படங்கள் இணபப்பு)

இன்று காலை 10.45 மணியளவில் புதிய காத்தான்குடி-3 முகைதீன் பள்ளிவாயல் வீதியில் இவ் வன்முறை சம்பவம் இடம் பெற்றுள்ளது. இவ் வன்முறை சம்பவத்தில் பாதிக்கபட்டவர் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர் என்று தெரியவருகிறது. இவருடைய கார் ஒன்றும் சேதாம் ஆக்கபட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் பொருப் அதிகாறி தெரிவித்தார்.

மேலும் இரு சிரு வண்முறை சம்பவம்கலும் இடம்பெற்றுல்லதாக எமது செய்தியாளர் தொறிவித்தார் இச் சம்பத்தில் இருவர் சிரு காயம் அடைந்து உள்ளதாகவும் தொரிவிக்கபடுகிறது. சம்பவத்தை தவிர பெரும் வன்முறைகள் ஏதுமின்றி இறுதி மணித்தியாலத்தில் வாக்களிப்பு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. […]

Filed under: காத்தான்குடி செய்திகள், தேர்தல் முடிவுகள்

காத்தான்குடியின் புதிய வீதி விளக்குகள்

இணைய வலைமனையின் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Join 29 other subscribers

பயன்படுத்துபவர்கள்

வருகை

  • 188,207 வருகைகள்
free counters